Monday, 30 June 2014

குற்றாலம் இன்று: நாள்: 30-06-2014

இன்று காலை முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டே தான் இருந்தது, குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. 

0 comments:

Post a Comment