சென்னையில் 1965-ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில் தான் சிக்கன் 65 என்ற கோழி வறுவல் அறிமுகமானது. (செய்தி: தினகரன்)
தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவரான திருநெல்வேலி'யை சேர்ந்த, ஏ.எம்.புஹாரி தான் இதன் நிறுவனர்.
தான் அறிமுகம் செய்ததை அனைவரும் சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறவில்லை.







0 comments:
Post a Comment