Tuesday, 1 July 2014

குற்றாலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன !



சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, குற்றால அருவிகள் அருகில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நீதிமன்ற உத்தரவுபடி மூடப்பட்டன.

0 comments:

Post a Comment